Kinemaster All Assets Store Files Download Just One Click
Kinemaster All Assets Store Files Download Just One Click
நாம் பயன்படுத்தும் kinemaster app பில் Assets Store ரில் உள்ள Effects களை ஒவ்வொன்றாக நாம் டவுன்லோட் செய்து வைத்திருப்போம்.
எதோ ஒரு காரணத்தால் நாம் kinemaster uninstall செய்து மீண்டும் install செய்யும் போது
அனைத்து Effects களும் டெலீட் ஆகி இருக்கும்
நாம் மீண்டும் முதலில் இருந்து ஒவ்வொன்றாக டவுன்லோட் செய்ய வேண்டி இருக்கும்.
இனி இந்த கவலை வேண்டாம்

கருத்துகள்
கருத்துரையிடுக